Map Graph

அழகப்பா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் காரைக்குடியிலுள்ள ஒரு பல்கலைக்கழகம்

அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. இது சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மாநகரில் அமைந்துள்ளது. வள்ளல் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.

Read article
படிமம்:Alagappa_University.JPGபடிமம்:Alagappa_University_Logo.pngபடிமம்:LCTL-auditorium-karaikudi.JPGபடிமம்:Alagappa-university-science-block-entrance.JPGபடிமம்:Alagappa-university-science-block.jpgபடிமம்:Algappa-university-main.jpg